சமர்ப்பணம்
அன்னையின் திருவருளுக்குச் சமர்ப்பணம்
என் வாழ்வில் நிகழ்ந்த அனைத்தும் அன்னையின் அருளே என்ற உணர்வுடன்,
இந்நூலின் ஒவ்வொரு எழுத்தையும், ஒவ்வொரு சிந்தனையையும்,
ஒவ்வொரு அமுத மலரையும்,
ஜகன்மாதா ஸ்ரீ லலிதாம்பிகையின் திருவடிகளில்
பணிவுடன் சமர்ப்பிக்கிறேன்.
அவளே எண்ணமாக,
அவளே எழுத்தாக,
அவளே பொருளாக,
அவளே அருளாக
இந்நூல் முழுவதும் விளங்குவாளாக.
ஓம் ஸ்ரீமாத்ரே நம: